PDF chapter test TRY NOW

1. \(a\), \(b\), \(c\) ... \(x\), \(y\), \(z\) ஆகிய எழுத்துகள்  குறிப்பதற்குப் பயன்படுகின்றன.
 
2. ஒரு மாறி என்பது  மதிப்பைப் பெற்றிருக்கும்.
 
3. ஒரு நீள் இருக்கையில் \(5\) மாணவர்கள் அமர்ந்துள்ளனர், ‘\(n\)’ நீள் இருக்கையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை ‘\(n \times 5\)’. இங்கு என்பது மாறி ஆகும்.