PDF chapter test TRY NOW
வெவ்வேறு அளவுகளுக்கு வெவ்வேறு அலகு அளவீடுகளைப் பயன்படுத்துகிறோம்.
அளவுகள் | நீளத்தின் மெட்ரிக் அலகு | எடையின் மெட்ரிக் அலகு | அளவின் மெட்ரிக் அலகு |
பெரிய அளவு | கிலோமீட்டர் | கிலோகிராம் | கிலோலிட்டர் |
நடுத்தர அளவு | மீட்டர் | கிராம் | லிட்டர் |
சிறிய அளவு | சென்டிமீட்டர் | சென்டிகிராம் | சென்டிலிட்டர் |
மிகச் சிறிய அளவு | மில்லிமீட்டர் | மில்லிகிராம் | மில்லிலிட்டர் |
அலகு மாற்றத்தை நினைவில் வைத்துக் கொள்ள எளிதான வழி மாற்று படிக்கட்டுகள்.
Important!
1. மேலின அலகினை கீழின அலகாக மாற்றுவதற்குக் கொடுக்கப்பட்ட அளவைப் \(10\)-இன் அடுக்குகளால் பெருக்க வேண்டும்.
2.கீழின அலகினை மேலின அலகாக மாற்றுவதற்குக் கொடுக்கப்பட்ட அளவைப் \(10\)-இன் அடுக்குகளால் வகுக்க வேண்டும்.