PDF chapter test TRY NOW

ஒரு வலை என்பது முப்பரிமாண வடிவமுள்ள பொருளை இரு பரிமாண தோற்றத்தில் மடித்து உருவாக்கப்படும் சமதள தட்டை வடிவம் ஆகும்.
Example:
முப்பரிமாண வடிவமான கனச்சதுரத்தின் வலை:
 
output-onlinepngtools (29).png
 
வலையிலிருந்து கனச்சதுரம் உருவாக்கும் முறை:
 
(i) பின்வருமாறு வலையை வெட்டிக்கொள்ளவும்.
 
output-onlinepngtools (27).png
  • புள்ளியிடப்பட்ட கோடுகளுடன் மடித்து, பசையைக் கொண்டு ஓட்டினால் கனச்சதுரம் கிடைக்கும்.
output-onlinepngtools (21).png
மேலும் சில முப்பரிமாண வடிவங்களின் வலைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
29_1.png