
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவென்படம் மூலம் வெட்டின் மீதான சேர்ப்பின் பங்கீட்டுப் பண்பினை விவரித்தல்:
\(A \cap (B \cup C)\) \(=\) \((A \cap B)\) \(\cup\) \((A \cap C)\)
\(A \cap (B \cup C)\)
\((A \cap B)\) \(\cup\) \((A \cap C)\)
\(A \cap (B \cup C)\) \(=\) \((A \cap B)\) \(\cup\) \((A \cap C)\) வெட்டின் மீதான சேர்ப்பின் பங்கீட்டுப் பண்பு நீரூபிக்கப்பட்டுள்ளது.