PUMPA - THE SMART LEARNING APP
Take a 10 minutes test to understand your learning levels and get personalised training plan!
Download now on Google PlayTheory:
முற்றொருமை:
Example:
\(27x^3 + 8y^3 + z^3 - 18xyz\) இன் விரிவாக்கம் காண்க.
தீர்வு:
\(27x^3 + 8y^3 + z^3 - 18xyz\) என்பதனை,
என்ற முற்றொருமை மூலம் தீர்வுக் காணலாம்.
\(=\)
\(=\)
Important!
எனில் என்பதைக் கீழ்கண்டவாறு எழுதலாம்.
Example:
விரிவாக்கம் காண்க: \(8^3 - 5^3 - 3^3\).
தீர்வு:
எனில் .
\(8^3 - 5^3 - 3^3\) என்பதை சமப்படுத்தக் கிடைப்பது,
\(a\) \(=\) \(8\), \(b\) \(=\) \(5\) மற்றும் \(c\) \(=\) \(3\).
இங்கு, \(a+b+c\) \(=\) \(8-5-3\) \(=\) \(0\)
எனவே, \(8^3 - 5^3 - 3^3\) \(=\) \(3 \times 8 \times 5 \times 3\) \(=\) \(360\)