PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
விகுதி:
  
படித்தான்
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதிஅன், ஆன்
பாடுகிறாள்
ஆள் - பெண்பால் வினைமுற்று விகுதிஅள், ஆள்
பெற்றார்
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
அர், ஆர்
நீந்தியது து - ஒன்றன்பால் வினைமுற்று விகுதிது,று
ஓடின
- பலவின்பால் வினைமுற்று விகுதிஅ, ஆ
சிரிக்கிறேன்
ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
என்,ஏன்
உண்டோம் ஓம் - தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிஅம், ஆம், எம், ஏம், ஓம்
செய்தாய்
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
ஐ, ஆய், இ
பாரீர்ஈர் - முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிஇர், ஈர்
அழகிய, பேசும்அ, உம் - பெயரெச்ச விகுதிகள்அ, உம்
வந்து, தேடிஉ, இ - வினையெச்ச விகுதிகள்உ, இ
வளர்க
- வியங்கோள் வினைமுற்று விகுதி
க, இய, இயர்
முளைத்தல்
தல் - தொழிற்பெயர் விகுதி
தல், அல், ஐ, கை, சி, பு
 
இடைநிலைகள்
  
வென்றார் 
ற் - இறந்தகால இடைநிலைத், ட், ற், இன்
உயர்கிறான் கிறு - நிகழ்கால இடைநிலைகிறு, கின்று, ஆநின்று
புகுவான், செய்கேன்
வ், க் - எதிர்கால இடைநிலைகள் ப்,வ்,க்
பறிக்காதீர்
- எதிர்மறை இடைநிலைஇல், அல், ஆ
மகிழ்ச்சி, அறிஞன்
ச், ஞ் - பெயர் இடைநிலைகள்ஞ்,ந்,வ், ச், த்