PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Theory

Number Name Description
1. மின் மூலங்கள் மின் மூலங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
2. மின் உற்பத்தி நிலையங்கள் மின் உற்பத்தி நிலையங்களை பற்றி அறிந்து கொள்ளுதல்.
3. மின்கலன் மின்கலன்களை பற்றி அறிந்து கொள்ளுதல்.
4. மின்சுற்றுகள் மின்சுற்றுகளை பற்றி அறிந்து கொள்ளுதல்.
5. மின்சுற்றின் வகைகள் மின்சுற்றின் வகைகளை பற்றி அறிந்து கொள்ளுதல்.
6. மின் பொருட்களின் குறியீடுகள் மின்பொருள்களின் குறியீடுகளினால், மிகப் பெரிய மின்சுற்றுகளையும் மிக எளிதாக நம்மால் புரிந்துகொள்ளுதல்.
7. மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகள் மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகளை பற்றி அறிந்து கொள்ளுதல்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. கடத்துத்திறன் அடிப்படையில் பொருட்களின் வகைப்பாடு Other easy 2 m. கடத்துத்திறன் அடிப்படையில் பொருட்களின் வகைப்படுத்துதல்.
2. மின் உற்பத்தி நிலையங்கள் Other easy 3 m. மின் நிலையத்தினை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி.
3. மின் சாதனங்கள் Other easy 3 m. மின் சாதனங்களின் பயன்களை அறிந்து கொள்ளுதால் .
4. மின்கலங்களின் வகைகள் Other medium 2 m. மின் கலத்தின் வகைகள் மற்றும் அதன் பயன்பாட்டை அறியதல்.
5. கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகள் Other medium 3 m. மின்சார சுற்றுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகளைப் புரிந்து கொள்ளுதல்.
6. மின் கலன்களின் வகைகள் Other medium 4 m. மின் கலன் மற்றும் கடத்தும் மற்றும் கடத்தாத பொருட்களின் வகைகள் பற்றி அறியதல்.
7. மின்னோட்டம் மற்றும் மின்சுற்று Other medium 3 m. மின்சுற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் பயிற்சி.
8. மின் கடத்திகள் மற்றும் மின் கடத்தாதவை - வகைபடுத்துதல். Other hard 3 m. படங்களைப் பயன்படுத்தி கடத்திகளையும் மின்கடத்தா பொருள்களையும் புரிந்து கொள்ளும் பயிற்சி.
9. ஒரு எளியமின்சுற்றின் பகுதிகள் Other hard 3 m. ஒரு எளிய மின் சுற்றின் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு கூறுகளைக் கொண்ட பயிற்சி.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. மின்சுற்று அமைப்பு Other easy 3 m. மின் சுற்றுகளின் ஏற்பாட்டின் கருத்தை புரிந்து கொள்ளும் பயிற்சி.
2. மின்சாதன பொருள்கள் Other medium 2 m. மின்சாதன பொருள்களை அறிந்து கொள்ளும் பயிற்சி.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:15:00 easy 8 m.
2. வீட்டுப்பாடம் II 00:15:00 easy 8 m.
3. வீட்டுப்பாடம் III 00:20:00 medium 10 m.
4. திருப்புதல் தேர்வு IV 00:20:00 hard 3 m.
5. திருப்புதல் தேர்வு V 00:20:00 hard 3 m.