PDF chapter test TRY NOW

மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.
  
மழை பெய்யும் போது கிடைக்கூடிய மழை நீரினை நேரடியாகச் சேகரித்து பயன்படுத்துதலே எனப்படும்.
 
நீர்ப் பற்றாக்குறையை சரிசெய்ய மழைநீர் சேகரிப்பதே ஆகும். விண்ணிலிருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியும் அவ்விடத்திலே சேமிக்கப் படவேண்டும். இதனால் அளவு அதிகரிக்கும்.
 
மழைநீர் சேகரிப்பில் இரண்டு வகைகள் உள்ளன. அவை,
 
i.
வீடுகள் மற்றும் கட்டிடங்களின் மேல் தளத்திலிருந்து கிடைக்ககூடிய மழை நீரினை சேகரித்தல்
 
ii. ஓடும் மழை நீரினை சேகரித்தல்.
மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில்  அல்லது நீர்த்தேக்கங்களை உருவாக்கி மழை நீரினை சேகரித்தல்.