PDF chapter test TRY NOW

Methodical recommendation:

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
1. சரியான விடையைத் தேர்ந்தெடு Other medium 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில், உமிழ்நீர் சுரப்பி மற்றும் இரைப்பை பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
2. சரியான விடையைத் தேர்ந்தெடு II Other medium 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில், நாக்கு மற்றும் பித்தப்பை பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
3. சரியான விடையைத் தேர்ந்தெடு III Other medium 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில்,வியர்வையின் உட்கூறு மற்றும் சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
4. சரியான விடையைத் தேர்ந்தெடு IV Other medium 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில், சிறுநீர்ப்புறவழி மற்றும் விந்தகம் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
5. கோடிட்ட இடங்களை நிரப்பு Other medium 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற இப்பயிற்சியில், கேள்விகள் பைலோரஸ் மற்றும் கண் பராமரிப்பு, காசநோய் மற்றும் நாக்கு பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
6. கோடிட்ட இடங்களை நிரப்பு II Other medium 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற இப்பயிற்சியில், கேள்விகள் பித்தப்பை மற்றும் சிறுகுடல் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
7. கோடிட்ட இடங்களை நிரப்பு III Other medium 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற இப்பயிற்சியில், மனித உடல் வெப்ப நிலை மற்றும் கருமுட்டை பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
8. சரியா? தவறா? தவறெனில் திருத்துக I Other medium 4 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண். சரியா தவறா என்ற இப்பயிற்சியில், கொடுக்கப்பட்ட கூற்றுத் தவறெனில் சரிசெய்து எழுதுக.கேள்விகள் இரைப்பை மற்றும் கணைய சுரப்பிகள் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
9. சரியா? தவறா? தவறெனில் திருத்துக II Other medium 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண். சரியா தவறா என்ற இப்பயிற்சியில், கொடுக்கப்பட்ட கூற்றுத் தவறெனில் சரிசெய்து எழுதுக.கேள்விகள் கிளாமருலார் வடிநீரில் காணப்படும் பொருள்கள் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
10. பொருத்துக Other medium 4 m. இந்தப் பயிற்சி நான்கு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண். இப்பயிற்சியில், மாணவர் சரியான பதிலைப் பொருத்த வேண்டும்.கேள்விகள் தோல், நுரையீரல்கள்,பெருங்குடல் மற்றும் சிறுநீரகங்கள் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
11. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக வினா வகைக் கேள்வியாகும், இப் பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி கழிவு நீக்கம் மற்றும் சுரத்தல் பற்றியது.
12. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக II Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக வினா வகைக் கேள்வியாகும், இப் பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல் பற்றியது.
13. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக III Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக வினா வகைக் கேள்வியாகும், இப் பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல் பற்றியது.
14. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக IV Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இப் பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை பற்றியது.
15. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக V Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக வினா வகைக் கேள்வியாகும், இப் பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள் பற்றியது.
16. சுருக்கமாக விடையளி I Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி உணவு உட்கிரகித்தல் பற்றியது.
17. சுருக்கமாக விடையளி II Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி தோலின் பணிகள் பற்றியது.
18. சுருக்கமாக விடையளி III Other medium 3 m. இந்தப் பயிற்சியில் இரண்டு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது குறுகிய வினா வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி சிறுநீரகத்தின் பணிகள் மற்றும் சிறுநீர்ப்பை பற்றியது.
19. சுருக்கமாக விடையளி IV Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது குறுகிய வினா வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி பற்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் பணிகளைப் பற்றியது.
20. சுருக்கமாக விடையளி V Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது குறுகிய வினா வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி நெஃப்ரான் பற்றியது.
21. விரிவாக விடையளி I Other medium 5 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி ஐந்து மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது விரிவான வினா வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி மனிதனின் உணவுப் பாதை பற்றியது.
22. விரிவாக விடையளி II Other medium 5 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி ஐந்து மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது விரிவான வினா வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் உருவாகும் முறை பற்றியது.
23. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள் Other medium 2 m. இந்தப் பயிற்சியில் இரண்டு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி இரண்டு மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது கூற்று மற்றும் காரணம் வகை வினாக்களாகும். இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி சிறுநீரகம் மற்றும் பாலினம் பற்றியது.
24. உயர் சிந்தனை வினாக்கள் Other medium 3 m. இந்தப் பயிற்சியில் இரண்டு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது உயர் சிந்தனை வகை வினாக்களாகும். இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி பெப்சின் மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூல் பற்றியது.
25. உயர் சிந்தனை வினாக்கள் II Other medium 3 m. இந்தப் பயிற்சியில் இரண்டு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது உயர் சிந்தனை வகை வினாக்களாகும். இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி சிறுநீர் பகுப்பாய்வு மற்றும் நீர் பற்றியது.
26. உயர் சிந்தனை வினாக்கள் III Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது உயர் சிந்தனை வகை வினாக்களாகும். இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி வியர்வைச் சுரப்பிகள் பற்றியது.
27. படத்தின் பாகங்களை பொருத்துக Other medium 5 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி உள்ளது, மேலும் இக்கேள்வி ஐந்து மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது படத்தின் பாகங்களைக் குறிக்கும் வினாவாகும். இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது, மேலும் கேள்வி பெண் இனப்பெருக்க உறுப்பின் அமைப்பு பற்றியது.
28. செயல்பாடு I Other medium 0 m. கொடுக்கப் பட்ட செயல்பாட்டில் விலங்குகள், மனிதர்களின் பற்கள் மற்றும் அவற்றின் வடிவம் குறித்து கேள்விகள் கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன.
29. செயல்பாடு II Other medium 0 m. கொடுக்கப் பட்ட செயல்பாட்டில் மனிதனின் செரிமான மண்டலம் போன்ற மாதிரியை எளிய பொருள்கள் உபயோகித்துத் தயாரிக்க மாணவர்கள் அறிவுறுத்தப் படுகின்றனர்.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:15:00 medium 7 m.
2. வீட்டுப்பாடம் II 00:15:00 medium 10 m.
3. திருப்புதல் தேர்வு I 00:15:00 medium 8 m.
4. திருப்புதல் தேர்வு II 00:15:00 medium 6 m.
5. திருப்புதல் தேர்வு III 00:15:00 medium 4 m.
6. திருப்புதல் தேர்வு IV 00:15:00 medium 8 m.
7. திருப்புதல் தேர்வு V 00:15:00 medium 10 m.
8. திருப்புதல் தேர்வு VI 00:15:00 medium 8 m.
9. திருப்புதல் தேர்வு VII 00:15:00 medium 8 m.
10. திருப்புதல் தேர்வு VIII 00:15:00 medium 10 m.
11. திருப்புதல் தேர்வு IX 00:15:00 medium 8 m.
12. திருப்புதல் தேர்வு X 00:15:00 medium 18 m.