PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Theory

Number Name Description
1. சீரற்ற இயக்கத்திற்கான தொலைவு – காலம் வரைபடம் முடுக்குவிக்கப்பட்ட ஒரு பொருளின் இயக்கத்திற்கான தொலைவு - காலம் வரைபடத்தை கற்றுக் கொள்ளுதல்.
2. திசைவேகம் – காலம் வரைபடம் திசைவேகம் காலம் வரைபடத்தை பற்றி தெரிந்து கொள்ளுதல்.
3. சீரான மற்றும் சீரற்ற முடுக்கப்பட்ட இயக்கம் தொலைவு கால வரைபடம் மற்றும் திசைவேகம் வரைபடம் மூலமாக சீரான மற்றும் சீரற்ற முடுக்கப்பட்ட இயக்கங்களைப்
4. இயக்கச் சமன்பாடுகள் - அறிமுகம் இயக்க சமன்பாடு பற்றிய அடிப்படையை தெரிந்துக் கொள்ளுதல்.
5. முதல் இயக்கச் சமன்பாடு முதல் இயக்கச் சமன்பாட்டை வருவித்தல்.
6. இரண்டாம் இயக்கச் சமன்பாடு இரண்டாம் இயக்கச் சமன்பாட்டை வருவித்தல்.
7. மூன்றாவது இயக்கச் சமன்பாடு மூன்றாம் இயக்கச் சமன்பாட்டை வருவித்தல்.
8. தடையின்றி தானே விழும் பொருளின் இயக்கம் தடையின்றி தானே விழும் ஒரு பொருளின் இயக்கத்தை செயல்பாட்டின் மூலம் தெரிந்து கொள்ளுதல்.
9. சீரான வட்ட இயக்கம் சீரான வட்ட இயக்கத்தை செயல்பாட்டின் மூலம் தெரிந்து கொள்ளுதல்.
10. மையநோக்கு முடுக்கம் மற்றும் மையநோக்கு விசை மையநோக்கு முடுக்கம் மற்றும் மையநோக்கு விசையை செயல்பாட்டின் மூலம் தெரிந்து கொள்ளுதல்.
11. மையவிலக்கு விசை மையவிலக்கு விசை பற்றி தெரிந்து கொள்ளுதல்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. கணக்கீடு - காலம் மற்றும் வேகம் Other easy 5 m. பொருளின் காலம் மற்றும் வேகத்தை கணக்கிடும் பயிற்சி.
2. கணக்கீடு - தூரம் Other easy 3 m. பொருள் கடந்த தூரத்தை கணக்கிடும் பயிற்சி.
3. கணக்கீடு - திசைவேகம் Other easy 3 m. இரயிலின் திசைவேகத்தைக் கண்டறியும் பயிற்சி.
4. கணக்கீடு - நிகர விசை Other medium 5 m. பொருளின் மீது செயல்படும் முடுக்கம் மற்றும் நிகர விசையை கணக்கிடும் பயிற்சி.
5. கணக்கீடு - தொலைவு Other medium 5 m. பேருந்து கடந்த தொலைவைக் கணக்கிடும் பயிற்சி.
6. கணக்கீடு - முடுக்கம் Other medium 5 m. இரு சக்கர வாகனத்தின் முடுக்கத்தை கண்டறியும் பயிற்சி.
7. கணக்கீடு - முதல் இயக்க சமன்பாடு Other medium 5 m. முதல் இயக்க சமன்பாட்டை கொண்டு இறுதி திசைவேகத்தைக் கண்டறியும் பயிற்சி.
8. கணக்கீடு - இரண்டாம் இயக்க சமன்பாடு Other medium 5 m. இரண்டாம் இயக்க சமன்பாட்டை கொண்டு உயரத்தைக் கண்டறியும் பயிற்சி.
9. கணக்கீடுகள் I - மூன்றாம் இயக்க சமன்பாடு Other hard 5 m. மூன்றாம் இயக்க சமன்பாட்டை கொண்டு உயரத்தைக் கண்டறியும் பயிற்சி.
10. கணக்கீடுகள் II - மூன்றாம் இயக்க சமன்பாடு Other hard 5 m. மூன்றாம் இயக்க சமன்பாட்டை கொண்டு பொருளின் இறுதி வேகத்தைக் கண்டறியும் பயிற்சி.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. வேகம் - காலம் வரைப்படம் Other easy 0 m. ஒரு பொருள் பயணித்த வேகம் கால வரப்பட்டத்தைக் கொண்டு வேகத்தை கண்டறிதல்.
2. முதல் இயக்கச் சமன்பாடு Other medium 0 m. முதல் இயக்கச் சமன்பாட்டை வருவிக்கும் பயிற்சி.
3. இரண்டாம் இயக்கச் சமன்பாடு Other medium 0 m. இரண்டாம் இயக்கச் சமன்பாட்டை வருவிக்கும் பயிற்சி.
4. மூன்றாவது இயக்கச் சமன்பாடு Other hard 0 m. மூன்றாம் இயக்கச் சமன்பாட்டை வருவிக்கும் பயிற்சி.

Question Bank for Teachers

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:25:00 easy 11 m.
2. வீட்டுப்பாடம் II 00:25:00 medium 10 m.
3. திருப்புதல் தேர்வு I 00:30:00 medium 15 m.
4. திருப்புதல் தேர்வு II 00:45:00 hard 10 m.
5. சுழற்சி தேர்வு 00:10:00 medium 6 m. PA 1