PDF chapter test TRY NOW

1. சில விலங்குகளின் அதிகளவு வேகம் கொடுக்கப்பட்டுள்ளது. யானை \(= 20\) \(\text{கிமீ/மணி}\), சிங்கம் \(= 80\) \(\text{கிமீ/மணி}\), சிறுத்தை \(= 100\) \(\text{கிமீ/மணி}\).
(i)யானை மற்றும் சிங்கம் \(=\) i:i
(ii)சிங்கம் மற்றும் சிறுத்தை \(=\) i:i
(iii)யானை மற்றும் சிறுத்தை \(=\) i:i
ஆகியவற்றின் விகிதங்களை எளிய வடிவில் காண்க. மேலும், எந்த விகிதம் மிகச் சிறியது எனக் காண்க.
 
மிகச் சிறிய விகிதம் \(=\) .
 
 
2. ஒரு பள்ளியில் \(1500\) மாணவர்கள், \(50\) ஆசிரியர்கள் மற்றும் \(5\) நிர்வாகிகள் என உள்ளனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை \(1800\) ஆக உயர்ந்தால், மேற்கண்ட விகிதத்தில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பர் எனக் காண்க.
 
பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை \(1800\) ஆக உயர்ந்தால்  ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பர்.
 
 
3. என்னிடமுள்ள ஒரு பெட் டியில் \(3\) பச்சை, \(9\) நீலம், \(4\) மஞ்சள், \(8\) ஆரஞ்சு என \(24\) வண்ணக் கனச் சதுரங்கள் உள்ளன எனில்
ratio.JPG
 
(அ) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கனச்சதுரங்களின் விகிதம் என்ன?i:i

(ஆ) பச்சை மற்றும் நீலம் கனச்சதுரங்களின் விகிதம் என்ன?i:i

(இ) ஒரு வண்ணத்தை மற்ற வண்ணங்களோடு ஒப்பிட்டு எத்தனை விகிதங்கள் காணலாம்: