PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(B\) பெறுவதுபோல் இருமடங்கு \(A\) பெறுகிறார். \(C\) பெறுவது போல் இருமடங்கு \(B\) பெறுகிறார். \(A : B\) மற்றும் \(B : C\) ஆகியவற்றைக் காண்க. இவை விகிதச் சமமா எனச் சரிபார்க்க.
 
\(A : B\) மற்றும் \(B : C\)
 
2. சத்துமிக்க உணவான கேழ்வரகுக் களி-யை ச் செய்வதற்குத் தேவையான பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .
 
பொருள்அளவு
கேழ்வரகு மாவு\(4\) குவளைகள்
உடை த்த பச்சரிசி\(1\) குவளை
தண்ணீர்\(8\) குவளைகள்
நல்லெண்ணெய்\(15\) \(\text{மிலி}\)
உப்பு\(10\) \(\text{மிகி}\)
 
(அ) ஒரு குவளை கேழ்வரகு மாவைப் பயன்படுத்தும் போது தேவைப்படும் உடைத்த பச்சரிசியின் அளவு எவ்வளவு?
 
விடை:  குவளை உடைத்த பச்சரிசியின் அளவு

(ஆ) \(16\) குவளைகள் தண்ணீரை ப் பயண்படுத்தினால் எத்தனைக் குவளைகள் கேழ்வரகு மாவு பயன்படுத்தப்பட வேண்டும்?
 
விடை:  குவளைகள் கேழ்வரகு மாவு பயன்படுத்தப்பட வேண்டும்.
 
(இ) மேற்க்குறிப்பிட்டவற்றில்  எந்தெந்த அளவுகளை விகிதத்தில் தொடர்புபடுத்த முடியாது ? ஏன்?