PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Theory

Number Name Description
1. அளவீடுகள் - அறிமுகம் அளவீடுகளை பற்றி அறிந்து கொள்வோம்.
2. அடிப்படை அளவுகள் அடிப்படை அளவுகளைப் பற்றியும், வழி அளவுகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
3. வழி அளவுகள் அடிப்படை அளவுகளைப் பற்றியும், வழி அளவுகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
4. ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் பரப்பளவு பரப்பளவை பற்றியும் பரப்பளவை எவ்வாறு அளவிடுவது என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
5. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பளவு ஒழுங்கற்ற பொருளின் பரப்பளவை எவ்வாறு கணக்கிடுவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
6. கன அளவு கன அளவைப் பற்றியும், அதை எவ்வாறு அளவிடுவது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
7. திரவங்களின் கன அளவு திரவங்களின் கன அளவை எவ்வாறு அளவிடுவது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
8. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் கன அளவு ஒழுங்கற்ற பொருளின் பருமனை எவ்வாறு கணக்கிடுவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
9. அடர்த்தி அடர்த்தியை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம்.
10. அடர்த்தியின் வரையறை அடர்த்தியின் வரையறையும், ஒரு பொருளின் அடர்த்தியை எவ்வாறு கணக்கிடுவது என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
11. வானியல் பொருள்களின் தொலைவு வானியல் பொருள்களின் தொலைவினை எவ்வாறு அளவிடுதல் என்பதை அறிந்து கொள்வோம்
12. ஒளி ஆண்டு விண்மீன்களுக்கு இடையே உள்ள தூரத்தை எவ்வாறு அளவிடுவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. அளவுகளின் அலகுகள் Other easy 2 m. கொடுக்கப்பட்ட அலகுகளில் வேறுப்பட்ட அலகுகளை கண்டறிந்து பயிற்சி பெறவும்.
2. அலகுகள் Other easy 2 m. அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் தொடர்பான பயிற்சி.
3. அடிப்படை மற்றும் வழி அளவுகள் Other medium 2 m. அடிப்படை மற்றும் வழி அளவுகள் பற்றிய கேள்விகளுக்கு விடையளித்து பயிற்சிப் பெறவும்.
4. பரப்பளவு - கணக்கு Other medium 3 m. பரப்பளவு தொடர்பான கணக்கு பயிற்சி
5. SI அலகுகள் Other medium 4 m. வெவ்வேறு அளவுகளின் அலவை ஏறுவரிசை இறங்கு வரிசையில் அமைக்கும் பயிற்சி.
6. கனசதுர பெட்டியின் கன அளவு Other medium 1 m. கனசதுரத்தின் சூத்திரத்தைப் பயன்படுத்தி கன அளவை கண்டறியும் பயிற்சி.
7. முக்கோணத்தின் பரப்பளவு Other medium 4 m. முக்கோணத்தின் பரப்பளவை அதன் சூத்திரத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கும் பயிற்சி .
8. இயற்பியல் அளவுகளின் சூத்திரங்கள் Other hard 8 m. பல்வேறு இயற்பியல் அளவுகளின் சூத்திரங்கள் மற்றும் அலகுகளில் பயிற்சி .
9. சதுர ஓடுகள் Other hard 6 m. சதுர ஓடுகளைப் பயன்படுத்தி ஒரு இடத்தின் பரப்பளவைக் கண்டறியும் பயிற்சி .
10. கோளத்தின் அடர்த்தி Other hard 1 m. நிறை மற்றும் பருமனை கொண்டு ஒரு பொருளின் அடர்த்தியை கண்டறியும் பயிற்சி.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. செவ்வகத்தின் பரப்பளவு Other easy 1 m. செவ்வக சூத்திரத்தைப் பயன்படுத்தி விளையாட்டு மைதானத்தின் பரப்பளவைக் கண்டறியும் பயிற்சி .
2. ஒழுங்கற்ற பொருளின் அடர்த்தியை காணுதல் Other medium 1 m. ஒழுங்கற்ற பொருளின் அடர்த்தியை கண்டறிம் பயிற்சி.
3. ஒழுங்கற்ற பொருளின் பரப்பை காணுதல் Other medium 1 m. ஒழுங்கற்ற பொருளின் பரப்பை காணும் பயிற்சி.
4. ஒழுங்கான பொருளின் பரப்பை காணுதல் Other hard 1 m. ஒழுங்கான பொருளின் பரப்பை காணும் பயிற்சி.
5. அளவீட்டியல் Other easy 1 m. கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை தேர்ந்தெடுக்கும் பயிற்சி.
6. அடிப்படை மற்றும் வழி அளவுகள் Other medium 1 m. முதல் வரிசையில் உள்ளவற்றை இரண்டாவது வரிசையில் உள்ளவற்றோடு பொருத்தும் பயிற்சி.
7. பரப்பளவை கண்டறியவும் Other hard 1 m. கொடுக்கப்பட்டவைக்கு பரப்பளவை காணும் பயிற்சி.
8. ஒழுங்கற்ற வடிவமுள்ள  பொருட்களின் பருமன் Other easy 1 m. கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கும் பயிற்சி.

Question Bank for Teachers

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப் பாடம் 1 00:10:00 easy 4 m.
2. வீட்டுப் பாடம் 2 00:15:00 medium 5 m.
3. வீட்டுப் பாடம் 3 00:20:00 medium 2 m.
4. வீட்டுப் பாடம் 4 00:20:00 hard 2 m.
5. திருப்புதல் தேர்வு 1 00:15:00 medium 5 m.
6. திருப்புதல் தேர்வு 2 00:20:00 hard 12 m.
7. திருப்புதல் தேர்வு 3 00:20:00 hard 7 m.
8. சுழற்சி தேர்வு 00:10:00 medium 8 m. PA1