PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
1. சரியான விடையைத் தேர்ந்தெடு I Other easy 3 m. மின்னூட்டம், மின்விசைக் கோடுகள்மற்றும் மின்னூட்டங்களின் இடப்பெயர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலைக் கண்டறியும் பயிற்சி.
2. சரியான விடையைத் தேர்ந்தெடு II Other easy 3 m. மின்னழுத்தம், மின்பகுதிரவம் மற்றும் வெப்ப விளைவு தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலைக் கண்டறியும் பயிற்சி.
3. சரியான விடையைத் தேர்ந்தெடு III Other easy 2 m. மின்முலம் பூசுதல் மற்றும் மின் தடை தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலைக் கண்டறியும் பயிற்சி.
4. கோடிட்ட இடங்களை நிரப்புக I Other medium 4 m. மின்னழுத்தம், மரபுமின்னோட்டம், மின்னியக்கு விசை மற்றும் மாறுதிசை மின்னோட்டம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலைக் கண்டறியும் பயிற்சி.
5. சரியா? தவறா? தவறெனில் திருத்துக I Other medium 4 m. மின்னோட்டம் மற்றும் மின்சுற்று தொடர்பான கேள்விகளுக்கு சரியா விடையைக் கண்டறியும் பயிற்சி.
6. சரியா ? தவறா ? தவறெனில் திருத்துக II Other medium 4 m. மின்பகு திரவம் மற்றும் காந்த விளைவு தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
7. பொருத்துக Other medium 5 m. மின்னூட்டம் , மின்னழுத்த வேறுபாடு, மற்றும் மின்புலம், மின்தடை போன்ற மின்னோட்டம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
8. கருத்துரு வினாக்கள் I Other medium 5 m. மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் தொடர்பாகக் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களைப் புரிந்துக் கொண்டு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
9. கருத்துரு வினாக்கள் II Other medium 3 m. மாறுதிசை மின்னோட்டம் தொடர்பானக் கருத்தைப் புரிந்துக் கொண்டு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
10. பின்வரும் வினாக்களுக்கு விடையளி I Other hard 6 m. நிலை மின்னியல் விசை மற்றும் மின்விசைக் கோடுகள் தொடர்பான கேள்விக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
11. பின்வரும் வினாக்களுக்கு விடையளி II Other hard 6 m. மின்புலம் , மின்னோட்டம் மற்றும் வெப்பவிளைவு தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
12. பின்வரும் வினாக்களுக்கு விடையளி III Other hard 4.5 m. மின் இணைப்பு மற்றும் மின்சாரப் பாதுகாப்பு நடவடிக்கைத் தொடர்பானக் கேள்விக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
13. பயிற்சிக் கணக்கு I Other medium 5 m. மின்னூட்டம் தொடர்பானக் கணக்குகளைப் பயிற்சி செய்தல்.
14. பயிற்சிக் கணக்கு II Other medium 5 m. மின்னூட்டம் தொடர்பானக் கணக்குகளைப் பயிற்சி செய்தல்.
15. கணக்கீடு I Other easy 3 m. எலக்ட்ரான்களைக் கணக்கிடும் பயிற்சி
16. கணக்கீடு II Other medium 3 m. மின்னோட்டத்தின் அளவை கணக்கிடும் பயிற்சி.
17. கணக்கீடு III Other medium 3 m. மொத்த மின்னூட்டத்தை கணக்கிடும் பயிற்சி.
18. கணக்கீடு IV Other hard 3 m. மின்சுற்றின் வழியே பாயும் வெப்ப ஆற்றலை கணக்கிடும் பயிற்சி.
19. கணக்கீடு V Other medium 3 m. மின்னழுத்த வேறுபாட்டைக் கணக்கிடும் பயிற்சி.
20. செயல்பாடு II Other medium 5 m. மின்னோட்டத்தின் விளைவு அதாவது ஜூல் வெப்பமேறல் அல்லது ஜூல் வெப்பவிளைவுப் புரிந்துக் கொள்ளும் செயல்பாடு.
21. செயல்பாடு III Other hard 3 m. மின்னோட்டத்தின் வேதி விளைவை புரிந்துக் கொள்ளும் செயல்பாடு.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:15:00 easy 12 m.
2. வீட்டுப்பாடம் II 00:17:00 medium 12 m.
3. வீட்டுப்பாடம் III 00:18:00 medium 13 m.
4. வீட்டுப்பாடம் IV 00:25:00 hard 8 m.
5. திருப்புதல் தேர்வு I 00:11:00 easy 12 m.
6. திருப்புதல் தேர்வு II 00:15:00 medium 15 m.
7. திருப்புதல் தேர்வு III 00:35:00 hard 15 m.