PDF chapter test TRY NOW

விகிதங்களை ஒப்பிடுவதற்கான படிகளைப் பார்ப்போம்.
படி \(1\): முதலில் கொடுக்கப்பட்ட விகிதங்களை பின்னங்கள் வடிவில் எழுதவும்.
 
படி \(2\): பின்னங்களை ஒத்த பின்னங்களாக மாற்றுவதன் மூலம் அவற்றை          ஒப்பிடவும். (தேவைப்பட்டால் மீ.பொ.மஐ எடுத்துக் கொள்ளுங்கள்)
 
படி \(3\): இப்போது பின்னங்கள் சமமாக இருந்தால், விகிதங்கள் சமமாக இருக்கும் இல்லையெனில் இல்லை.
சமமான விகித முறையைப் பயன்படுத்துவதன் மூலம், கொடுக்கப்பட்ட விகிதங்கள் சமமானதா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்க முடியும்.
Example:
1:4 மற்றும் 4:8 விகிதங்கள் சமமானதா எனச் சாிபாா்க்கவும்?
 
படி \(1\): கொடுக்கப்பட்ட விகிதங்களை பின்னங்கள் \(=\) 14 மற்றும் 48 வடிவத்தில் எழுதவும்.
 
படி \(2\): எனவே, 4 மற்றும் 8 ஆகிய பிாிவுகள் சமமாக இல்லை. நாம் 4 மற்றும் 8க்கு மீ.பொ.ம ஐ எடுக்க வேண்டும்.
 
அதாவது, 4 மற்றும் 8 ன் மீ.பொ.ம \(16\) ஆகும்.
 
பின்னா் நாம் பெறுவது,
 
1×44×4 மற்றும் 4×28×2
 
416 மற்றும் 816.
 
இப்போது, நாம் 416 மற்றும் 816 விகிதங்களை ஒப்பிடலாம்.
 
படி \(3\): இப்போது ஒத்த பின்னங்கள் சமமா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும்.
 
416816 என்று நமக்குத் தொியும்.
 
அதாவது, 416 என்பது 816 ஐ விட குறைவாக உள்ளது, ஏனெனில் தொகுதி  குறைவாக உள்ளது. எனவே, கொடுக்கப்பட்ட விகிதங்களின் ஒத்த பின்னம்
 
வடிவம் சமமாக இல்லை.
 
எனவே, கொடுக்கப்பட்ட விகிதங்கள் 1\(:\)4 மற்றும் 4\(:\)8 சமமானவை அல்ல.