PDF chapter test TRY NOW

Methodical recommendation:

Theory

Number Name Description
1. கோணங்களின் அடிப்படைகள் கோணங்களின் அடிப்படையைப் பற்றிய ஒரு மீள்பார்வை.
2. வெட்டும் கோடுகளால் அமையும் கோண இணைகள் வெட்டும் கோடுகளால் அமையும் கோண இணைகளைப் பற்றிய விரிவுரை.

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
1. சரியான விடையைத் தேர்ந்தெடு Other easy 5 m. கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு கோணங்களின் பண்புகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
2. இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் I Other medium 6 m. நேரிய கோணங்கள் மற்றும் அடுத்துள்ள கோணங்களைப் பற்றிய வினாக்கள்.
3. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் I Other medium 8 m. இரு வெட்டும் கோடுகளால் அமையும் கோண இணைகள் பற்றிய பயிற்சி வினாக்கள்.
4. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் II Other medium 8 m. கோணங்களின் பண்புகளைப் பயன்படுத்தி x இன் மதிப்பைத் தேர்ந்தெடு.
5. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் III Other medium 6 m. கொடுக்கப்பட்டுள்ள புத்தக வினாக்களுக்கு விடையளி.
6. ஐந்து மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் II Other hard 20 m. வெட்டும் கோடுகளால் அமையும் கோண இணைகள் பற்றிய வினாக்கள்.
7. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் IV Other hard 15 m. அடுத்துள்ள கோணங்களைப் பற்றிய வினாக்களுக்கு விடையளி.
8. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் V Other hard 10 m. கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து கோணங்களைக் கண்டுபிடி.
9. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் VI Other hard 15 m. படங்களைப் பார்த்து கோணங்களைக் கண்டுபிடி.
10. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் VII Other hard 10 m. வெட்டும் கோடுகளால் அமையும் கோண இணைகள் பற்றிய வினாக்கள்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. நேரிய கோண இணைகளா அல்லது இல்லையா? Other easy 4 m. கொடுக்கப்பட்டுள்ள கோண இணைகளில் எவை நேரிய கோண இணைகளை உருவாக்கும் எனக் கண்டுபிடிக்கும் பயிற்சி.
2. கோணம் 'a' இன் மதிப்பைக் கண்டுபிடி Other easy 3 m. நேரிய கோண இணையில் ஒரு கோணத்தை வைத்து மற்றொரு கோணத்தைக் கண்டுபிடிக்கும் பயிற்சி.
3. நேரிய கோண இணைகளைக் காண்க Other medium 2 m. கோண விகிதங்களை வைத்து அக்கோணங்களை கண்டுபிடிக்கும் பயிற்சி.
4. சமமான கோணங்களைக் கண்டறி Other medium 3 m. ஒரு கோணத்தை வைத்து மற்ற கோணங்களைக் கண்டறியும் பயிற்சி.
5. படத்தைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி Other hard 5 m. படத்தைப் பார்த்து கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி.
6. மூன்று கோணங்களைக் கண்டுபிடி Other hard 5 m. கோணவிகிதங்களை வைத்துக் கோணங்களைக் கண்டுபிடி.

Key Questions for School Exam Preparation

Number Name Type Difficulty Marks Description
1. படத்தைப் பார்த்து கோணத்தைக் கண்டறி Other medium 4 m. இரு வெட்டும் கோடுகளால் அமையும் கோண இணைகள் பற்றிய பயிற்சி வினாக்கள்.
2. விடுபட்ட கோணத்தைக் கண்டறி Other hard 10 m. வெட்டும் கோடுகளால் அமையும் கோண இணைகள் பற்றிய வினாக்கள்.
3. படத்தில் 'x', 'y' மற்றும் 'z' இன் மதிப்புகளைக் கண்டறி Other hard 5 m. படங்களைப் பார்த்து கோணங்களைக் கண்டுபிடி.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. 'x' இன் மதிப்பைக் காண்க Other easy 1 m. கோணங்களின் பண்புகளைப் பயன்படுத்தி 'a' இன் மதிப்பைக் கண்டுபிடி.
2. 'y' இன் மதிப்பைக் காண்க Other medium 4 m. கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து 'y' இன் மதிப்பைக் கண்டுபிடி.
3. பின்வரும் படத்தைப் பார்த்து விடையளி Other hard 3 m. வாக்கியத்தை சரியாக புரிந்து கொண்டு சரியா அல்லது தவறா எனக் கூறுக.
4. தேவையான கோணத்தைக் கண்டுபிடி Other hard 3 m. கொடுக்கப்பட்ட மற்ற கோணங்களை வைத்து தேவையான கோணத்தைக் கண்டறி.
5. நேர்க்கோட்டில் அமைந்துள்ள கோணங்கள் Other easy 1 m. கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு கோணங்களின் பண்புகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
6. அடுத்துள்ள கோணங்கள் Other medium 1 m. இரு வெட்டும் கோடுகளால் அமையும் கோண இணைகள் பற்றிய பயிற்சி வினாக்கள்.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:20:00 medium 17 m.
2. வீட்டுப்பாடம் II 00:20:00 medium 28 m.
3. வீட்டுப்பாடம் III 00:20:00 medium 24 m.
4. திருப்புதல் தேர்வு I 00:20:00 medium 39 m.
5. திருப்புதல் தேர்வு II 00:20:00 medium 22 m.
6. திருப்புதல் தேர்வு III 00:20:00 medium 20 m.
7. சுழற்சி தேர்வு 00:15:00 medium 4 m. PA1