PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Theory

Number Name Description
1. பிரிவு சூத்திரத்திரம் அறிமுகம் பிரிவு சூத்திரத்திரத்திர்க்கான அறிமுகம்
2. பிரிவு சூத்திரத்திரத்திற்க்கான வரைபட முறை வரைபட முறையின் மூலம் பிரிவு சூத்திரம் எவ்வாறு உருவாகிறது என்பதை அறியலாம்.
3. நடுக்கோட்டு மையம் சூத்திரத்திரம் அறிமுகம் நடுக்கோட்டு மையம் சூத்திரத்திரத்திர்க்கான அறிமுகம்

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
1. கொள்குறி வகை வினாக்கள் I Other easy 2 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு பிரிவு சூத்திரதிர்க்கு ஏற்ற சாியான விடையைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
2. கொள்குறி வகை வினாக்கள் II Other easy 2 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு பிரிவு சூத்திரத்தை பயன்படுத்தி ஏற்ற சாியான விடையைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
3. கொள்குறி வகை வினாக்கள் III Other easy 1 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு பிரிவு சூத்திரத்தை பயன்படுத்தி ஏற்ற சாியான விடையைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
4. இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் I Other medium 2 m. கோட்டுத்துண்டை பிரிக்கும் புள்ளியின் ஆயத்தொலைவுகளைக் காண்க
5. இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் II Other medium 2 m. நடுக்கோட்டு மையம் சூத்திரத்தை பயன்படுத்தி முக்கோணத்தின் மூன்றாவது முனைப் புள்ளியைக் காண்க.
6. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் I Other medium 4 m. கோட்டுத்துண்டை உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத்தொலைவுகளைக் காண்க.
7. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் II Other medium 2 m. கோட்டுத்துண்டை உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி p யின் ஆயத்தொலைவுகளைக் காண்க.
8. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் III Other medium 4 m. நடுக்கோட்டு மையம் சூத்திரத்தை பயன்படுத்தி முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க
9. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் IV Other medium 2 m. நடுக்கோட்டு மையம் சூத்திரத்தை பயன்படுத்தி முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க
10. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் V Other medium 4 m. நடுக்கோட்டு மையம் சூத்திரத்தை பயன்படுத்தி முக்கோணத்தின் மூன்றாவது முனைப் புள்ளியையும் நடுக்கோட்டின் நீளத்தையும் காண்க
11. இரண்டு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் VI Other medium 2 m. நடுக்கோட்டு மையம் சூத்திரத்தை பயன்படுத்தி கொடுக்கப்பட்டவற்றின் மதிப்பைக் காண்க.
12. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் I Other hard 10 m. கோட்டுத்துண்டை உட்புறமாக பிரிக்கும் புள்ளியின் ஆயத்தொலைவுவையும், விகிதத்தையும் காண்க
13. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் III Other hard 5 m. கோட்டுத்துண்டை உட்புறமாக பிரிக்கும் புள்ளியின் ஆயத்தொலைவுவை பிரிவு சூத்திரத்தை பயன்படுத்தி காண்க
14. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் III Other hard 0 m. பிரிவுச் சூத்திரத்தைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரே நேர்க் கோட்டில் அமையும் என நிரூபிக்க.
15. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் VI Other hard 5 m. பிரிவுச் சூத்திரத்தைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட புள்ளியின் ஆயத்தொலைவுகளைக் காண்க.
16. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் V Other hard 5 m. பிரிவுச் சூத்திரத்தைப் பயன்படுத்தி வட்டத்தின் ஆரம் காண்க.
17. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் VI Other hard 5 m. நடுக்கோட்டு மையம் சூத்திரத்தைப் பயன்படுத்தி இணைகரத்தின் முனைப்புள்ளியின் ஆயத்தொலைவைக் காண்க.
18. ஐந்து மதிப்பெண் பயிற்சி வினாக்கள் VII Other hard 5 m. நடுப்புள்ளிகள் கொடுக்கப்படின் முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. புள்ளி 'P' இன் ஆயத்தொலைவுகளைக் காண்க Other easy 1 m. கோட்டுத்துண்டை உட்புறமாக பிரிக்கும் புள்ளியின் ஆயத்தொலைவுவை பிரிவு சூத்திரத்தை பயன்படுத்தி காண்க
2. நடுக்கோட்டு மையத்தைக் காண்க Other easy 2 m. கொடுக்கப்பட்ட புள்ளிகளைவைத்து முக்கோணத்தின் நடுக்கோட்டு மையத்தைக் காண்க
3. புள்ளி 'B' இன் ஆயத்தொலைவுகளைக் காண்க Other medium 4 m. பிரிவுச் சூத்திரத்தைப் பயன்படுத்தி இறுதிப் புள்ளியின் ஆயத்தொலைவுகளைக் காண்க.
4. நீட்டப்பட்ட புள்ளியின் மதிப்பைக் காண்க Other medium 5 m. பிரிவுச் சூத்திரத்தை பயன்படுத்தி \(x_2\) மற்றும் \(y_2\) இன் மதிப்பைக் காண்க
5. புள்ளியின் விகிதம் காண்க Other medium 3 m. கோட்டுத்துண்டை உட்புறமாக பிரிக்கும் புள்ளியின் விகிதத்தைக் காண்க
6. 'P' இன் மதிப்பைக் காண்க Other medium 4 m. பிரிவுச் சூத்திரத்தைப் பயன்படுத்தி இறுதிப் புள்ளியின் ஆயத்தொலைவுகளைக் காண்க.
7. 'k' இன் மதிப்பைக் காண்க Other medium 3 m. நடுக்கோட்டு மையம் சூத்திரத்தை பயன்படுத்தி அறியாத மதிப்பைக் காண்க.
8. 'C'இன் மதிப்பைக் காண்க Other medium 4 m. நடுக்கோட்டு மையம் சூத்திரத்தை பயன்படுத்தி அறியாத மதிப்பைக் காண்க.
9. நடுக்கோட்டு மையம் காண்க Other hard 6 m. நடுப்புள்ளியை பயன்படுத்தி முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க
10. பானைகளின் எண்ணிக்கையைக் காண்க Other hard 6 m. பிரிவு சூத்திரத்தை பயன்படுத்தி பானைகளின் எண்ணிக்கையைக் காண்க

Key Questions for School Exam Preparation

Number Name Type Difficulty Marks Description
1. விகிதம் காண்க Other hard 5 m. கோட்டுத்துண்டை உட்புறமாக எந்த விகிதத்தில் பிரிக்கிறது என்பதைக் காண்க
2. இறுதிப்புள்ளியின் ஆயத்தொலைவைக் காண்க Other hard 5 m. பிரிவு சூத்திரத்தை பயன்படுத்தி புதிய இறுதிப்புள்ளியின் ஆயத்தொலைவைக் காண்க
3. வட்டத்தின் ஆரம் காண்க Other hard 5 m. பிரிவு சூத்திரத்தை பயன்படுத்தி வட்டத்தின் ஆரம் காண்க
4. C இன் ஆயத்தொலைவுகளைக் காண்க Other hard 5 m. பிரிவு சூத்திரத்தை பயன்படுத்தி ஆயத்தொலைவுகளைக் காண்க

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. நடுக்கோடுகள் சந்திக்கும் புள்ளியைக் காண்க Other easy 2 m. பிரிவு சூத்திரத்தை பயன்படுத்தி முக்கோணத்தின் நடுக்கோடுகள் சந்திக்கும் புள்ளியைக் காண்க
2. நடுக்கோட்டு மையத்திர்கான சூத்திரத்தை வருவிக்க. Other medium 4 m. நடுக்கோட்டு மையத்திர்கான சூத்திரத்தை வருவிக்க.
3. சிற்பங்களின் எண்ணிக்கையைக் காண்க Other hard 6 m. பிரிவு சூத்திரத்தை பயன்படுத்தி சிற்பங்களின் எண்ணிக்கையைக் காண்க
4. பின்வருவனவற்றிக்கு விடை அளிக்க Other hard 10 m. ஒரு வரைபடத்தில் எந்த முக்கோணத்தையும் வரைந்து அதற்க்கான கேள்விகளுக்கு விடை அளிக்க

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:15:00 medium 9 m.
2. வீட்டுப்பாடம் II 00:15:00 medium 8 m.
3. வீட்டுப்பாடம் III 00:15:00 medium 11 m.
4. வீட்டுப்பாடம் IV 00:20:00 medium 24 m.
5. வீட்டுப்பாடம் V 00:15:00 medium 10 m.
6. வீட்டுப்பாடம் VI 00:15:00 medium 11 m.
7. திருப்புதல் தேர்வு I 00:15:00 medium 17 m.
8. திருப்புதல் தேர்வு II 00:15:00 medium 13 m.
9. திருப்புதல் தேர்வு III 00:15:00 medium 19 m.
10. திருப்புதல் தேர்வு IV 00:15:00 medium 12 m.
11. திருப்புதல் தேர்வு V 00:15:00 medium 14 m.
12. திருப்புதல் தேர்வு VI 00:15:00 medium 11 m.