PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Theory

Number Name Description
1. தாவர உள்ளமைப்பியல் பற்றிய அறிமுக கோட்பாடு இக்கோட்பாடு , தாவர உள்ளமைப்பியல், தாவர உள்ளமைப்பியலின் தந்தை மற்றும் தாவரங்களில் காணப்படும் அமைப்பு பற்றி விவரிக்கிறது.
2. திசுத் தொகுப்புகள் இக்கோட்பாடு , திசுக்கள், திசுத் தொகுப்புகள் மற்றும் அவற்றின் வகைகளான புறத்தோல் திசுத்தொகுப்பு, தளத்திசுத் தொகுப்பு மற்றும் வாஸ்குலார் திசுத்தொகுப்பு பற்றி விவரிக்கிறது.
3. வாஸ்குலார் திசுத்தொகுப்பு இக்கோட்பாடு , வாஸ்குலார் கற்றைகள் மற்றும் அவற்றின் வகைகளான ஆரப் போக்கு அமைந்தவை, ஒன்றிணைந்தவை மற்றும் சூழ்ந்தமைந்தவைப் பற்றி விவரிக்கிறது.
4. இரு விதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு (அவரை) இக்கோட்பாடு , இரு விதையிலைத் தாவர வேரின் உள்ளமைப்புகளான எபிபிளமா, புறணி,அகத்தோல்,ஸ்டீல், பெரிசைக்கிள், வாஸ்குலார் தொகுப்பு மற்றும் பித் ஆகியவை பற்றி விவரிக்கிறது.
5. ஒரு விதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு (சோளம்) இக்கோட்பாடு , ஒரு விதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்புகளான எபிபிளமா, புறணி,அகத்தோல், ஸ்டீல், பெரிசைக்கிள், வாஸ்குலார் தொகுப்பு மற்றும் பித் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.
6. இரு விதையிலை தாவரத்தண்டின் உள்ளமைப்பு (சூரியகாந்தி) இக்கோட்பாடு , இரு விதையிலைத் தாவரத்தண்டின் உள்ளமைப்புகளான புறத்தோல், புறணி மற்றும் அதன் அடுக்குகள், அகத்தோல், ஸ்டீல், பெரிசைக்கிள், வாஸ்குலார் கற்றை மற்றும் பித் ஆகியவற்றைப் பற்றித் தெளிவாக விவரிக்கிறது.
7. ஒரு விதையிலை தாவரத்தண்டின் உள்ளமைப்பு (மக்காச் சோளம்) இக்கோட்பாடு , இரு விதையிலைத் தாவரத்தண்டின் உள்ளமைப்புகளான புறத்தோல், புறணி மற்றும் அதன் அடுக்குகள், அகத்தோல், ஸ்டீல், பெரிசைக்கிள், வாஸ்குலார் கற்றை மற்றும் பித் ஆகியவற்றைப் பற்றித் தெளிவாக விவரிக்கிறது.
8. இருவிதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்பு (மேல்கீழ் வேறுபாடு கொண்ட இலை -மா) இக்கோட்பாடு , இரு விதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்புகளான மேல்புறத்தோல், கீழ் புறத்தோல், இலையிடைத் திசு, மற்றும் அதன் செல்கள் மற்றும் வாஸ்குலார் கற்றை ஆகியவற்றைப் பற்றித் தெளிவாக விவரிக்கிறது.
9. ஒருவிதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்பு (இரு புறமும் ஒத்த அமைப்புடைய இலை -புல்) இக்கோட்பாடு , இரு விதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்புகளான மேல்புறத்தோல், கீழ் புறத்தோல், இலையிடைத் திசு, மற்றும் அதன் செல்கள் மற்றும் வாஸ்குலார் கற்றை ஆகியவைகளைப் பற்றி தெளிவாக விவரிக்கிறது.
10. இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலை தாவர பாகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் இக்கோட்பாடு இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலையின் வேர், தண்டு மற்றும் இலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு குறித்துத் தெளிவாக விவரிக்கிறது.
11. கருத்து படம் - தாவர உள்ளமைப்பியல் இக்கோட்பாட்டிலுள்ள கருத்து படம் திசுக்கள், திசுத் தொகுப்புகள் மற்றும் அதன் வகைகள், வாஸ்குலார் திசுத் தொகுப்பு, இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலை தாவர வேர், தண்டு, இலை பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. ஒரு விதையிலை தாவரத்தண்டின் உள்ளமைப்பு Other easy 3 m. பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் இப்பயிற்சியில் ஒரு விதையிலைத் தாவரத்தண்டின் உள்ளமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் புறத் தோல், புறத்தோலடித் தோல், தளத்திசு, வாஸ்குலார் தொகுப்பு மற்றும் பித் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
2. இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலை தாவர வேர்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் Other easy 2 m. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலை தாவர வேர்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் அதில் காணப்படும் சைலம், கேம்பியம், பித் மற்றும் இணைப்பு திசு பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
3. வாஸ்குலார் திசுத்தொகுப்பு Other easy 2 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் வாஸ்குலார் கற்றைகள் மூன்று வகைகளான ஆரப்போக்கு அமைந்தவை ஒன்றிணைந்தவை, சூழ்ந்தமைந்தவை குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் வாஸ்குலார் திசுத்தொகுப்புபற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
4. இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலை தாவர தண்டுகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் Other easy 2 m. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலைத் தாவர தண்டுகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் அதில் காணப்படும் அடுக்கு மற்றும் திசுக்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
5. திசுத் தொகுப்புகள் Other medium 3 m. பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் திசுத் தொகுப்புகளின் வகைகளான தோல் திசுத்தொகுப்பு , தளத்திசுத் தொகுப்பு வாஸ்குலார் திசுத்தொகுப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் திசுத் தொகுப்பு பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
6. வாஸ்குலார் கற்றைகள் Other medium 3 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் வாஸ்குலார் கற்றைகளின் மூன்று வகைகளான ஆரப்போக்கு அமைந்தவை ஒன்றிணைந்தவை, சூழ்ந்தமைந்தவை குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் வாஸ்குலார் திசுத்தொகுப்புபற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
7. தாவர உள்ளமைப்பியல் மற்றும் திசுத் தொகுப்புகள் Other medium 2 m. கோடிட்ட இடங்களைத் தகுந்த விடைகளைக் கொண்டு நிரப்புக என்னும் இப்பயிற்சியில் தாவர உள்ளமைப்பியல் மற்றும் திசுத் தொகுப்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேலே கொடுக்கப்பட்ட தலைப்புகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
8. ஒரு விதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு Other medium 3 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் ஒரு விதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன.இறுதியில் மாணவர்கள் எபிபிளமா, புறணி, அகத்தோல்,வாஸ்குலார் தொகுப்பு மற்றும் பித் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
9. இருவிதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்பு Other medium 4.5 m. கொடுக்கப் பட்ட வாக்கியம் சரியா தவறா என்னும் இப்பயிற்சியில் இரு விதையிலை தாவர இலையின் உள்ளமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன.இறுதியில் மாணவர்கள் அதில் காணப்படும் பல அடுக்குகள் மற்றும் திசுக்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
10. ஒருவிதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்பு Other medium 3 m. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் ஒரு விதையிலை தாவர இலையின் உள்ளமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் அதில் காணப்படும் பல அடுக்குகள் மற்றும் திசுக்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
11. ஒரு விதையிலை மற்றும் இரு விதையிலை வேர் மற்றும் தண்டு Other hard 4.5 m. சிறந்த பதிலைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் ஒரு விதையிலை மற்றும் இரு விதையிலை வேர் & தண்டு உள்ளமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன.இறுதியில் மாணவர்கள் அதில் காணப்படும் பல அடுக்குகள் மற்றும் திசுக்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
12. இரு விதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு Other hard 4.5 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் இரு விதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன.இறுதியில் மாணவர்கள் எபிபிளமா, புறணி, அகத்தோல்,வாஸ்குலார் தொகுப்பு மற்றும் பித் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
13. இரு விதையிலை தாவரத்தண்டின் உள்ளமைப்பு Other hard 4.5 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் இரு விதையிலைத் தாவரத்தண்டின் உள்ளமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் புறத் தோல், புறணி, அகத்தோல்,வாஸ்குலார் தொகுப்பு மற்றும் பித் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
14. தாவர உள்ளமைப்பியல் Other hard 5 m. கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடிக்கும் இப்பயிற்சியில் திசுக்கள், திசுத் தொகுப்புகள், அதன் வகைகள், வாஸ்குலார் திசுத் தொகுப்பு, இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலை தாவர வேர், தண்டு, இலை குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. எனவே மாணவர்கள் தாவர உள்ளமைப்பியல் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
15. தாவர உள்ளமைப்பியல் பற்றியக் கேள்விகள் Other hard 5 m. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்தும் இப்பயிற்சியில் திசுக்கள், திசுத் தொகுப்புகள், அதன் வகைகள், வாஸ்குலார் திசுத் தொகுப்பு, இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலைத் தாவர வேர், தண்டு, இலை குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. எனவே மாணவர்கள் தாவர உள்ளமைப்பியல் பற்றி முழுமையாக அறிந்து கொள்வ

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. திசு அமைப்புகள் Other medium 10 m. பொருத்தமான பதில்களைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் திசுத் தொகுப்புகளின் வகைகளான தோல் திசுத்தொகுப்பு , தளத்திசுத் தொகுப்பு வாஸ்குலார் திசுத்தொகுப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் திசுத் தொகுப்பு பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
2. ஓரு விதையிலைத் தாவர தண்டு Other medium 3 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் ஓரு விதையிலைத் தாவர தண்டின் உள்ளமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன.இறுதியில் மாணவர்கள் அதன் அடுக்குகளான புறத்தோல், தளத்திசு, வாஸ்குலார் தொகுப்பு மற்றும் பித் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
3. ஓரு விதையிலைத் தண்டு Other medium 2 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் ஓரு விதையிலைத் தாவர தண்டின் உள்ளமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் அதன் அடுக்குகளான புறத்தோல், தளத்திசு, வாஸ்குலார் தொகுப்பு மற்றும் பித் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
4. ஒரு விதையிலை மற்றும் இரு விதையிலைத் தாவர வேர் Other hard 10 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் இரு மற்றும் ஒரு விதையிலைத் தாவரவேரின் உள்ளமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன.இறுதியில் மாணவர்கள் அதன் அடுக்குகளான எபிபிளமா, புறணி, அகத்தோல்,வாஸ்குலார் தொகுப்பு மற்றும் பித் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.
5. இரு விதையிலைத் தாவர தண்டு Other hard 10 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் இரு விதையிலைத் தாவர தண்டின் உள்ளமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இறுதியில் மாணவர்கள் அதன் அடுக்குகளான புறத்தோல், புறணி, அகத்தோல், ஸ்டீல் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர்.

Question Bank for Teachers

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:20:00 medium 10.5 m. இரு விதையிலைத் தாவர தண்டு, இலை மற்றும் திசுத் தொகுப்புகள் குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது.
2. வீட்டுப்பாடம் II 00:20:00 medium 8 m. இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலைத் தாவர வேர், வாஸ்குலார் கற்றைகள் மற்றும் ஒருவிதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்பு குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது.
3. வீட்டுப்பாடம் III 00:20:00 medium 10 m. திசுத் தொகுப்புகள், வாஸ்குலார் திசுத் தொகுப்பு மற்றும் தாவர உள்ளமைப்பியல் குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது.
4. வீட்டுப்பாடம் IV 00:20:00 medium 9.5 m. இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலைத் தாவர தண்டுகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள், ஒரு விதையிலைத் தாவர வேர் மற்றும் தண்டின் உள்ளமைப்பு மற்றும் குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது.
5. வீட்டுப்பாடம் V 00:20:00 medium 24.5 m. இரு விதையிலைத் தாவர தண்டு, வேரின் உள்ளமைப்பு மற்றும் திசு அமைப்புகள் குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது.
6. திருப்புதல் தேர்வு I 00:20:00 hard 19 m. பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
7. திருப்புதல் தேர்வு II 00:20:00 hard 12.5 m. பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
8. திருப்புதல் தேர்வு III 00:20:00 hard 17 m. பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
9. திருப்புதல் தேர்வு IV 00:20:00 hard 17 m. பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
10. திருப்புதல் தேர்வு V 00:20:00 hard 13 m. பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
11. திருப்புதல் தேர்வு VI 00:20:00 hard 5 m. பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.