PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Theory

Number Name Description
1. அறிமுகம் மற்றும் பண்புகள் பருப்பொருட்களின் அறிமுகம் மற்றும் அவற்றின் நிலைகளைப் பற்றி அறியலாம்.
2. பருப்பொருளின் இயற்பியல் நிலைகள் பருப்பொருட்களின் அறிமுகம் மற்றும் அவற்றின் நிலைகளைப் பற்றி அறியலாம்.
3. திண்மம், நீர்மம் மற்றும் வாயுவின் அழுத்தும் தன்மை திண்மம், நீர்மம் மற்றும் வாயுவின் அழுத்தும் தன்மையின் விரிவுரை மற்றும் அவற்றின் அழுத்தும் தன்மையிலுள்ள வேறுபாடு பற்றி காணலாம்.
4. தூயப் பொருட்கள் மற்றும் கலவைகள் பருப்பொருட்களை, அதன் இயற்பியல் மற்றும் வேதியியல் சேர்க்கையின்படி, தூயப்பொருட்கள் மற்றும் கலவைகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
5. பொருட்களைப் பிரித்தல் பொருட்களைப் பிரித்தல் என்றால் என்ன? எல்லாக் கலவைகளையும் காண்டிப்பாகப் பிரிக்க வேண்டுமா? வாருங்கள் பார்க்கலாம்.
6. திட - திரவக் கலவைகளைப் பிரித்தெடுக்கும் முறைகள் திட-திரவக் கலவைகளைப் பிரித்தெடுக்கும் முறைகள் மற்றும் அதன் வகைகள் பற்றி அறியலாம்.
7. திடக்கலவைகளைப் பிரிக்கும் முறைகள் திடக் கலவைகளைப் பிரிக்கும் முறைகளை அறியலாம்.
8. திடக்கலவைகளைப் பிரிக்கும் மற்ற முறைகள் திடக் கலவைகளைப் பிரிக்கும் முறைகளை அறியலாம்.
9. கலப்படம் உணவுக் கலப்படம் மற்றும் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சிலக் கலப்படங்கள் பற்றி அறியலாம்.
10. உணவுக் கலப்படம் உணவுக் கலப்படம் மற்றும் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சிலக் கலப்படங்கள் பற்றி அறியலாம்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. பருப்பொருளின் அறிமுகம் Other easy 3 m. பருப்பொருட்கள் மற்றும் அவற்றின் பண்புகள் பற்றிய தெளிவு பெறலாம்.
2. அழுத்தும் தன்மை மற்றும் பருபொருளின் பிரிவுகள் Other easy 3 m. அழுத்தும் தன்மை, தூயப் பொருட்கள் மற்றும் கலவைகளின் பகுப்பாய்வு போன்றவற்றை அறியலாம்.
3. தனிமம் மற்றும் சேர்மம் Other easy 1 m. தனிமம் மற்றும் சேர்மத்தினை, பகுப்பாய்வு செய்தல்.
4. தூயப் பொருட்கள் மற்றும் கலவைகள் Other medium 3 m. கொடுக்கபட்டுள்ள வாக்கியங்களில், தூயப் பொருட்கள் மற்றும் கலவைகளின் பண்புகள் பற்றி கூறியது, சரியா தவறா எனக் கண்டறிதல்.
5. ஒருப்படித்தான மற்றும் பலப்படித்தான கலவை Other medium 2 m. ஒருப்படித்தான மற்றும் பலப்படித்தான கலவையில் உள்ள வேறுபாடுகளைப் பகுப்பாய்வு செய்தல்.
6. கலவைகளைப் பிரிக்கும் முறை Other medium 4 m. கலவைகளைப் பிரிக்கும் முறையைப் பகுப்பாய்வு செய்தல்.
7. கலப்படம் மற்றும் பொருள்களை பிரிக்கும் முறை Other medium 2 m. கலப்படம் மற்றும் பொருட்களைப் பிரிக்கும் முறை பற்றி படித்தவற்றை நினைவு கூர்தல்.
8. சரியான விடையைத் தேர்வு செய்க Other hard 3 m. சரியான விடையைத் தெர்வு செய்தல்.
9. பொருத்தமற்றவற்றைக் கண்டறிக. Other hard 1 m. பொருத்தமற்றவற்றைக் கண்டறிதல்.
10. இயற்பியல் நிலையினைப் பற்றிய சிறு அலசல் Other hard 4 m. சரியான பண்பைக் கண்டறிதல்.
11. பொருட்களின் நிலை Other medium 4 m. பொருட்களின் நிலை பற்றிய சரியான விடையைப் பொருத்துதல்.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. பொருட்களைப் பிரிக்கும் முறை Other easy 4 m. பொருட்களைப் பிரிக்கும் முறைகளின் முக்கியதுவத்தினை வெளிப்படுத்துதல்.
2. பொருட்களைப் பிரித்தல் Other medium 5 m. கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளுக்குத் தகுந்த, பொருட்களைப் பிரிக்கும் முறையைத் தேர்ந்தெடுத்தல்.
3. கலவைகளைப் பிரித்தல் Other hard 5 m. கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளுக்குத் தகுந்த, பொருட்களைப் பிரிக்கும் முறையைத் தேர்ந்தெடுத்தல்.
4. பருப்பொருட்கள் Other easy 1 m. பருப்பொருட்களைப் பற்றிய அறிமுகம்: சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
5. பருப்பொருட்களின் பண்புகள் Other easy 1 m. அழுத்தும் தன்மை, தூயப் பொருட்கள் மற்றும் கலவைகளின் பகுப்பாய்வு போன்றவற்றை அறியலாம்.
6. பொருட்களைப் பிரித்தல் Other easy 1 m. பருப்பொருட்களைப் பற்றிய அறிமுகம்: சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.
7. வடிகட்டுதல் Other easy 1 m. பருப்பொருட்களைப் பற்றிய அறிமுகம்: சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.

Question Bank for Teachers

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப் பாடம் I 00:15:00 medium 15 m.
2. வீட்டுப் பாடம் II 00:15:00 medium 8 m.
3. திருப்புதல் தேர்வு I 00:20:00 medium 6 m.
4. திருப்புதல் தேர்வு II 00:20:00 medium 4 m.
5. திருப்புதல் தேர்வு III 00:20:00 medium 6 m.
6. சுழற்சி தேர்வு 00:10:00 medium 8 m. PA 1